| ஆங்கில பெயர் / விஞ்ஞான பெயர் English Name/Botanical Name (2) | அன்னையிட்ட பெயர் Mother’s Name (3) | தமிழ் பெயர் Tamil Name (4) |
| Water Lily Nymphaea | செல்வம் | அல்லி |
| Cannon – Ball Tree Couroupita Guianensis | லக்ஷ்மி கடாக்ஷம் | நாகலிங்கப்பூ |
| Portia Tree Thespesia Populnea | உடல்நலம் | பூவரசம்பூ |
| Globe amaranth Gomphrena Globosa | மரணமிலா வாழ்வு | வாடா மல்லிகை |
| Guava Psidium guajava | நிதானம் | கொய்யாப்பூ |
| Pumpkin Cucurbita Maxima | அபரிமிதம் | பூசுணைப்பூ |
| Florists’ Chyrsanthemum Chyrsanthemum Morifolium | சக்தி, தெம்பு | சாமந்தி |
| Rose periwinkle Catharanthus roseus | முன்னேற்றம் | பட்டிப்பூ நித்திய கல்யாணி |
| Coral vine , Queen’s wealth Antigonon Leptopus | சுமுகம் | கொடிரோஸ் |
| Gul Mohur Delonix Regia | சித்தி | மயிற் கொன்றை |
| Croton Codiaeum | தவறான எண்ணங்களை மறுக்கும் திறன் | குரோட்டன்ஸ் |
| Ironwood Miracle Memecylon tintctorium | அற்புதம் | காயாம்பூ |
| Oleander Nerium Oleander | இறைவனை நாடும் இனிய எண்ணம் | அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) |
| Petunia Petunia Hybrida | உற்சாகம் | பெட்டூனியா |
| Betel-nut palm Areca catechu | நிதானமான தெம்பு | பாக்குமரப் பூ (கமுகு) |
| Ylang -Ylang Artabotrys | தெளிவான மனம் | மனோ ரஞ்சிதம் |
| Thevetia Peruviana (white) | தூய்மையான மனம் | நந்தியா வட்டை |
| Yellow Oleander Thevetia Peruviana | மனம் | குவளை மணிஅரளி |
| Sunflower Helianthus | ஒளியை நோக்கி வரும் சித்தம் | சூரியகாந்தி |
| Sweet-scented Tobacco Nicotiana alata Grandiflora’ | பகுத்தறிவு | புகையிலைப்பூ |
| Mango Mangifera Indica | தெய்வஞானம் | மாம்பழம் |
| Spanish Cherry Mimusops Elengi | பூர்த்தி | மகிழம்பழம் |
| Hibiscus ‘Hawaiian’ (medium to large, single, lemon-yellow with red centre) | மனத்தின் திறன் | செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள், சிவப்பு மையம்) |
| Night Jasmine Nyctanthes arbortristis | (பக்தி) ஆர்வம் | பவழமல்கை; பாரிஜாதம் |
| Sacred Lotus (white) Nelumbo nucifera Alba | தெய்வசித்தம் | வெண் தாமரை |
| Sacred lotus (Pink) | அவதாரம் | செந்தாமரை |
| Rain Tree Enterolobium saman | விவேகம் | தூங்குமூஞ்சி மரப்பூ |
| Bougainvillea | பாதுகாப்பு | காகிதப்பூ |
| Neem Tree; Margosa Azadirachta indica | ஆன்மீகச்சூழல் | வேப்பம்பூ |
| Spanish cherry Mimusops elengi | பொறுமை | மகிழம்பூ |
| Mudar Calotropis procera | தைரியம் | எருக்கம்பூ |
| Guettarda speciosa | உணர்வில் சாந்தம் | பன்னீர்ப்பூ |
| Ixora thwaitesii | உடலின் அணுவில் அமைதி | விருட்சிப்பூ |
| Pomegranate tree Punica | மாதுளம்பூ |
| Water lily Nymphaea (white with golden centre) | மஹாலட்சுமியின் பூரணச் செல்வம் | அல்லி (வெண்மை நிறம், தங்க மையம்) |
| Nymphaea (Yellow shades) | உதாரகுணச் செல்வம் | அல்லி (மஞ்சள் நிற பரவியது) |
| Cactus | தனம் | கள்ளி |
| Hedge Cactus Cereus | அதிர்ஷ்டம் | |
| Coconut palm Cocos nucifera | பல்வகைச் சிறப்பு | தென்னம்பூ |
| Lantana (White) | உடலின் தூய்மை | உணிப்பூ |
| Alexandrian Laurel Calophyllum inophyllum | உடல் அமைதி | புன்னைப்பூ |
| Turmeric Curcuma | அமைதி, சாந்தம் | மஞ்சள் செடி பூ |
| Hibiscus Hibiscus miniatus (deep salmon orange) | நிரந்தர இளமை | |
| Chinese Woolflower Celosia argentea | மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம் | பண்ணைக் கீரைப்பூ |
| Bougainvillea (White) | பூரணப் பாதுகாப்பு | காகிதப்பூ (வெண்மை) |
| Ravenia spectabilis | சந்தோஷமான இதயம் | |
| Sorrowless tree of India, Asoka Saraca indica | சோகமின்மை | அசோகம்பூ |
| Glory lily; Flame lily Gloriosa | சச்சரவின்மை | செங்காந்தள் |
| Carnation Dianthus caryophyllus | கூட்டுறவு | |
| Citronella grass, Lemon grass Cymbopogon | உதவி | வாசனைப் புல்; கற்பூரப்புல் |
| Bitter gourd Momordica charantia | இனிமை | பாகல்பூ |
| Ridge gourd Luffa acutangula | அன்பான மனம் | பீர்க்கம்பூ |
| Blanket flower Gaillardia pulchella Lorenziana ( compositae flowers with trumpet- shaped florets) | வெற்றிகரமான எதிர்காலம் | |
| Forget-me-not Myosotis | அழியா நினைவு | |
| Cassia species Yellow flowers | கவனமான மனம் | ஆவாரம்பூ; பொன்னாவரை |
| Christ’s Thorn Euphorbia milii | ஒருநிலைப்பட்ட மனம் | |
| African marigold Bright yellow) Tagetes erectaSpun Yellow | மனத்தின் தெம்பு | துலுக்க சாமந்தி (பளிச்சிடும் மஞ்சள்) |
| Shasta daisy Chrysanthemum Maximum | படைக்கும் சொல் | |
| Snapdragon Antirrhinum majus | தெளிவின் திறன் | |
| West Indian Holly Sage Rose Turnera ulmifolia | விழிப்பான மனம் |
| Eranthemum nervosum | மனத்தில் மௌனத்தை நாடும் ஆர்வம் | |
| Wandering Jew Zebrina pendula | பிராணனின் வமை | |
| Sweet alyssum Lobularia maritima | நல்லெண்ணம் | |
| Jacaranda | உணர்வில் நல்லெண்ணம் கொள்ள முயல்வது | |
| Herald’s trumpet Easter Lily Vine Beaumontia jerdoniana | தன்னலமற்ற தன்மை |
| Day flower Commelina species | தர்மம் | |
| Brinjal; Egg Plant Solanum torvum | பயமின்மை | கத்தரிப்பூ |
| Amaranth Amaranthus bicolor ‘Molten Fire’ | வீரம் | |
| Cockscomb Celosia argentea ‘Cristata’ | தீரம் | கோழிக் கொண்டை |
| Hibiscus (light to medium red) | பொங்கிவரும் சக்தி | செம்பருத்தி (சிவப்பு) |
| Hibiscus (grey lavender to deep lavender, single, magenta- centre) | முயற்சியின் திறன் விடாமுயற்சி | |
| Pot marigold Calendula officinalis | ||
| Wedelia | மஞ்சள் கரிசலாங்கண்ணி | |
| Acalypha | தொடர்ந்தசெயல் | |
| Acalypha wilkesiana Copper leaf | உணர்வின் தொடர்ந்த செயல் | |
| Floss Flower Ageratum houstonianum | உணர்வின் பொறுமை | |
| Zinnia | பொறுத்துக்கொள்ளும் திறன் | |
| Bleeding Heart; Glorybower Clerodendrum speciosum | நல்லமனப்பான்மையை அடையும் ஆர்வம் |
| Oleander (single, crimson) Nerium Oleander | into Right தவற்றை நேர்படுத்துவது | அரளி |
| African violet Saintpaulia ionantha (purple) | உணர்வின் சரியான செயல் | |
| Wallflower Cheiranthus cheiri | அசையாத நம்பிக்கை | |
| Blanket flower Gaillardia pulchella, ‘picta’ | சிரித்த முகம் | |
| African daisy Arctotis stoechadifolia ‘Grandis’ | சந்தோஷமான முயற்சி | |
| Bauhinia purpurea | உணர்வின் வலு | மந்தாரை |
| Allamanda cathartica | வெற்றி | |
| Sesbania grandiflora | சித்தியின் ஆரம்பம் | அகத்திப்பூ |
| Kopsia fruiticosa | தீவிர முடிவு | |
| Lady of the Night Brunfelsia americana | முடிவு | |
| Sesame; Gingelly Sesamum indicum | சமரசம் | எள்ளுப்பூ |
| Bottle gourd Lagenaria vulgaris | உணர்வின் அபரிமிதம் | சுரைக்காய்பூ |
| Touch-me-not Balsam, Snapweed Impatiens balsamina | உதாரகுணம் | காசித்தும்பை |
| Tristellateia australis | மனத்தின் நேர்மை | |
| Oleander (double pink) Nerium oleander | பொய்யின் சரணாகதி | அலரி (அடுக்கு, இளஞ்சிவப்பு) |
| Transvaal daisy; Gerbera jamesonii | மனம் திறந்து பேசுதல் | |
| Chalice vine; Cup-of-gold vine Solandra hartwegii | முழுமையான உண்மை | |
| Wormia bourbridgii | சத்தியத்தை நாடும் முயற்சி | |
| Pereskia | ஒருபொழுதும் பொய் சொல்லாதே | |
| Cornflower;Bachelor’s button Centaurea cyanus | இலட்சியம் | |
| Tuberose Polianthes tuberosa | புதிய சிருஷ்டி | சம்பங்கி |
| Dahlia (very large, dark red) | பெருந்தன்மை | |
| Sweet Pea Lathyrus odoratus | மிருதுவான பழக்கம் | |
| Candytuft Iberis | மனத்தின் நிதானம் | |
| Begonia (small) | செயலில் நிதானம் |
| Begonia (double) | பூரண நிதானம் | |
| Jasmine Jasminum | தூய்மை | மல்லிகை |
| Skyflower;Pigeon Berry; Golden dewdrop Duranta erecta | வாழ்க்கைத் தூய்மைக்கான ஆர்வம் | |
| Eye flower; Nero’s Crown Tabernaemontana coronaria | மனத்தூய்மை | |
| Dahlia (medium fairly large, double) | உயர்ந்த மரியாதை | |
| Rangoon creeper Quisqualis indica | விஸ்வாசம் | இரங்கூன் மல்லிகை, கொலுசுப்பூ |
| Ipomoea carnea | நன்றியுணர்வு | பூவரசுகொடி |
| Operculina Turpethum | பூரண நன்றியுணர்வு | |
| Coriander Coriandrum sativum | மென்மை | கொத்த மல்லிப்பூ |
| Changeable rose ; Cotton rose Hibiscus mutabilis | தெய்வ அருள் | பருத்தி ரோஜா |
| Hibiscus albovariegata (medium, double,variegated red) | நம்பிக்கை | |
| Oleander ; Nerium oleander (white, shaded light pink) | இறை நினைவு | அலரி(வெண்மை, இளஞ்சிவப்பு பரவியது) |
| Japanese honeysuckle Lonicera japonica | இடைவிடாத இறை நினைவு | |
| Solanum seaforthianum | இறைவன் துணையை நாடுதல் | |
| True Myrtle Myrtus communis | இறைவனுக்காக மட்டும் வாழ்தல் | குழிநாவல் சதவம் |
| Hibiscus ‘Hawaiian’ (very pale yellow- with light pink | இறைமுடி | |
| Moses-in-a-boat Rhoeo spathecea | தெய்வ சான்னித் | |
| Wine Grape Vitis vinifera | தெய்வ ஆனந்தம் | கொடி முந்திரி; பச்சை திராட்சை; திராட்சைப்பழம் |
| Sweet Majoram Origanum majorana | புதிய பிறப்பு | மருக்கொழுந்து |
| Zephyr Lily; Fairy lily Zephyranthes | பிரார்த்தனை | |
| Punica granatum Pomegranate(which does give fruit) | தெய்வீக அன்பு | பழம் கொடுக்காத மாதுளம்பூ |
| Screwpine Pandanus tectorius | ஆன்மீக மணம் | தாழம்பூ |
| Divi-Divi Caesalpinia coriaria | யோக ஞானம் | கொடிவேலம்; திவிதிவி |
| Frangipani Plumeria | உணர்வின் சிறப்பு | பெருங்கள்ளி |
| Hibiscus (double, light salmon-pink,deep red Centre) | ||
| Indian Almond Terminalia catappa | ஆன்மீக ஆர்வம் | நாட்டு வாதாம்பூ, பாதாம்பூ |
| Thorn straggler Capparis brevispina | மூன்று ஆர்வங்கள் | |
| Tulsi Ocimum sanctum | பக்தி | துளசி |
| Leucas aspera | உண்மை வழிபாடு | தும்பைப்பூ |
| Dropseed Sporobolus capillaris | அடக்கம் | |
| Edward Rose; Country Rose Rosa | சரணாகதி | நாட்டு ரோஜா |
| Hollyhock Alcea rosea | காணிக்கை | சீமைத்துத்தி |
| Moonflower Calonyction alba | பூரணமாகத் தன்னை சமர்ப்பணம் செய்வது | |
| Butterfly Pea; Mussel-shell creeper Clitoria ternatea (ultra marine colour) | ராதையின் உணர்வு | சங்குப்பூ |
| Copper pod Peltophorum Pterocarpum | சேவை | பெருங் கொன்றை; இயல்வாகை |
| Mexican sunflower Tithonia rotundifolia | தெய்வத்தை நாடும் உடலுணர்வு | |
| Blue Crown Passion Flower, Passiflora caerulea | மௌனம் | |
| Gladiolus | பாக்கியம் | |
| Barleria | விழிப்பு | டிஸம்பர்பூ |
| Thunbergia erecta | ஒளியைப் பெறும் விழிப்பு | |
| Thunbergia kirkii | ஸ்ரீ அரவிந்தருடைய சக்தியைப் பெறும் விழிப்பு | |
| Barleria cristata (white) | இறைவனை நாடும் ஜீவனின் விழிப்பு | |
| Indian cork tree Millingtonia hortensis | திருவுருமாற்றம் | மரமல்லிகை |
| Hiptage benghalensis | ஆன்மீக வெற்றி |
| Heliotrope Heliotropium Peruvianum | உணர்வின் சமர்ப்பணம் | |
| Malvaviscus arboreus | தெய்வத்தின் அரவணைப்பு | |
| Acacia auriculiformis | வேலை | |
| Caper tree Crataeva nurvala | Enlightened Mind தெளிவான மன செயல் | |
| Randia | ஒழுங்கு | |
| Tiger-claw plant Martynia annua | ஸ்தாபன ஒழுங்கு | |
| Basil Ocimum basilicum | கட்டுப்பாடு | திருநீற்றுப் கட்டுப்பாடு பச்சை |
| Chinese pink Dianthus chinensis | கீழ்ப்படிதல் | |
| Pseuderanthemum | ஸ்தாபனம் | |
| Pseuderanthemum (white colour) | பூரண ஸ்தாபன | |
| Pseuderanthemum (white with red centre) | ஸ்தாபிக்கும் ஆர்வம் | |
| Pseuderanthemum (white with red dots) | நுணுக்கமான ஸ்தாபனம் |
| Carambola Averrhoa carambola | ஸ்தாபன ஒத்துழைப்பு | தமரத்தங்காய் |
| Queensland Umbrella Tree Brassaia actinophylla | முறையான ஸ்தாபனத் திறன் | |
| Chrysanthemum ‘Cascade’ or ‘Charm’ (Small to tiny, compositae flowers) | சிறப்பான நுணுக்கமான திறன் | |
| Drumstick Tree Moringa | சுத்தமான ஸ்தாபன | முருங்கைப்பூ |
| Senecio Groundsel | கவனிப்பு | |
| Spider plant Chlorophytum comosum ‘Vittatum’ | பொறுப்பு | |
| Perennial verbena Verbena hybrida | தவறில்லாத அமைப்பு | |
| Phlox Phlox drummondii | செயல்திறன் | |
| Shrimp Plant Beleperone guttata | சிறப்புக்கான ஆர்வம் | |
| Rondeletia Odorata | மஹாசரஸ்வதியின் செயல் சிறப்பு | |
| White silk cotton tree Ceiba pentandra | செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு | இலவம்பூ |
| Vinca rosea Catharanthus roseus (light pink; red centre) | உடல் இடைவிடாத முன்னேற்றம் | நித்யகல்யாணி (இளஞ்சிவப்பு, சிவப்பு மையம்) |
| Catharanthus roseus (white) | பூரண முன்னேற்றம் | நித்ய கல்யாணி |
| Hibiscus ‘Hawaian’ (small to medium, single, cream white, deep pink centre) | முன்னேற்றத்திற்குரிய சக்தி | |
| Pussy-willow Salix discolor | எதிர்காலம் | |
| Hibiscus Hawaiian (medium to large, single flower, solid pink, reddish to pink centre) | சிருஷ்டியின் பயன் | |
| Hibiscus ‘Hawaiian’ (large, single, cream-white) | வெற்றிக்குரிய சக்தி | |
| Flame Vine Pyrostegia venusta | சத்தியஜீவிய மழை | |
| Porana volubilis | தண்ணீர் | |
| Canna | சக்கரங்கள் | கொட்டை வாழை; கல்வாழைப் பூக்கள் |
| Perennial aster; Italian aster Aster amellus | எளிய உண்மை |